திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பிடிஓக்கள் பணியிட மாற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பிடிஓக்கள்,  57 துணை பிடிஓக்கள் இடமாற்றம் செய்து, கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு. ஒரே அலுவலகத்தில், நீண்ட நாட்களாக பணியாற்றும் 12 பிடிஓக்கள்,  57 துணை பிடிஓக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 12 பிடிஓக்கள்,  57 துணை பிடிஓக்கள் நிர்வாக காரணங்களை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள வேறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: