×

கொரோனா பரவல்: அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

டெல்லி: அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Tags : Corona ,PM Modi ,Chief ministers , Corona, with state chief ministers, Prime Minister Modi, consultation
× RELATED ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!!