புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றாவிட்டால் வழக்குப்பதிவு: ஆட்சியர் எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை 3 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஆட்சியர் வல்லவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மே 2 முதல் அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கொடிகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: