பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை காங்கிரஸ் வரவேற்கிறது : கே.எஸ் அழகிரி

சென்னை: பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை காங்கிரஸ் வரவேற்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறினார். ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை முற்றிலும் உணர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த துணிவு மிக்க  நடவடிக்கையை பாராட்டுகிறது என குறிப்பிட்டார்.

Related Stories: