புதியதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவக்கப்படும்: அமைச்சர் கணேசன்

சென்னை: இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் பொருட்டு புதிதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவக்கப்படும் என்று தொழிலாளர் நலதுறை அமைச்சர் கூறியுள்ளார் . மங்களூர் (கடலூர்), மானாமதுரை (சிவகங்கை), செய்யாறு (தி.மலை) உள்ளிட்ட 11 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ 97.55 கோடியில் துவக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேரவையில் அறிவித்துள்ளார். 

Related Stories: