காங்கிரசில் சேர மறுத்தது ஏன்?.. பிரசாந்த் கிஷோர் விளக்கம்

டெல்லி:  காங்கிரசில் சேர மறுத்தது குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரசுக்கு என்னை விட தலைமையே தேவை. காங்கிரசில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: