இந்தியா காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார்: ரன்தீப் சுர்ஜேவாலா தகவல் dotcom@dinakaran.com(Editor) | Apr 26, 2022 பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் ரண்டீப் சுர்ஜேவலா டெல்லி: காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார் என ரன்தீப் சுர்ஜேவாலா தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரசில் இணையாவிட்டாலும் பிரசாந்த் கிஷோர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தனி நீதிபதியிடம் முறையிடலாம்: 23 தீர்மான வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு
‘காளி’ போஸ்டர் குறித்து சர்ச்சை கருத்து பெண் எம்பி மொய்த்ரா மீது மபி. போலீஸ் வழக்குப் பதிவு: எதிர்ப்பு வலுத்ததால் திரிணாமுல் விளக்கம்
டிவி தொகுப்பாளர் கைது விவகாரம் உத்தர பிரதேசம், சட்டீஸ்கர் போலீசார் ஆடு புலி ஆட்டம்: ராகுல் விவகாரத்தால் பரபரப்பு
மாநிலங்களவை பதவிக்காலம் முடிவதால் 2 ஒன்றிய அமைச்சர்கள் நக்வி, சிங் ராஜினாமா: ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்யாவுக்கு கூடுதல் பொறுப்பு
பாதுகாப்பில் கவனக்குறைவு; 2 மாதத்தில் 7வது கோளாறு: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ்..!