கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கொடநாடு : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர வியாபாரியான சஜீவன், கொடநாடு பங்களாவில் உள் அரங்க வேலைப்பாடுகளை செய்தவர். வழக்கில் ஆரம்பம் முதலே சஜீவன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: