உலகம் ட்விட்டருக்கு இனி இருண்ட காலம்: ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Apr 26, 2022 ட்விட்டர் பராக் அகர்வால் டெல்லி: ட்விட்டருக்கு இனி இருண்ட காலம், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகும் நிலையில் ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேசியுள்ளார். ட்விட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி, சிரியா..! பலி எண்ணிக்கை 2200-ஐ கடந்தது: மீட்பு பணிகள் தீவிரம்..!
போர் துவங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்?.. பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்
துருக்கி, சிரியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஏற்கனவே 1,300 பேர் பலியான நிலையில் மீண்டும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்..!
ஆஸ்திரியாவில் அடுத்தடுத்து நேரிட்ட பயங்கர பனிச்சரிவு: டன் கணக்கில் பனிக்குவியல் சரிந்ததில் 10 பேர் உயிரிழப்பு
3 கிராமி விருது பெற்ற முதல் இந்தியர் ரிக்கி கெஜ்: லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த பிரமாண்ட விழாவில் விருதினை இந்தியாவிற்கு அர்பணிப்பதாக பெருமிதம்