உலகம் ட்விட்டருக்கு இனி இருண்ட காலம்: ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேச்சு Apr 26, 2022 ட்விட்டர் பராக் அகர்வால் டெல்லி: ட்விட்டருக்கு இனி இருண்ட காலம், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகும் நிலையில் ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேசியுள்ளார். ட்விட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி..!!
அமெரிக்காவில் மோடியை ராகுல் விமர்சிக்கும் நிலையில் இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் உள்ளது: வெள்ளை மாளிகை அதிகாரி திடீர் பேட்டி
உக்ரைனில் உள்ள நோவா காக்கோவ்கா அணை மீது தாக்குதல்: அருகில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
உலகில் மிக மெல்லிய 15 இன்ச் மேக்புக் ஏர் லேப்டாப் அறிமுகம்: புதிய அம்சங்களுடன் பல சாதனங்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்