தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: தமிழகத்தில் 5,350 டாஸ்மாக் கடைகள் உள்ளன, புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பால் மூடப்படும் டாஸ்மாக் கடைகள் தான் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: