குஜராத்தை சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை

காந்திநகர்: குஜராத்தை சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: