ஜெர்மனியில் நெருக்கடியான சூழலில் எரிசக்தி நிறுவனங்களை நாட்டுடைமையாக்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றம்

பெர்லின்: ஜெர்மனியில் நெருக்கடியான சூழலில் எரிசக்தி நிறுவனங்களை நாட்டுடைமையாக்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால் எரிசக்தித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் அடிப்படை கட்டமைப்புகளை அவசர காலத்தில் பாதுகாக்கும் நோக்கத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: