திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தாமலேரிமுத்தூர் கூட்ரோட்டில் பைக் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பைக் மீது லாரி மோதியதில் கல்லறைமேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ், சஞ்சய்குமார் உயிரிழந்தனர்.

Related Stories: