மதுரை ஆரப்பாளையத்தில் இயங்கி வரும் மத்திய சிறைச்சாலை இடையப்பட்டிக்கு மாற்றம்

மதுரை: மதுரை ஆரப்பாளையத்தில் இயங்கி வரும் மத்திய சிறைச்சாலை இடையப்பட்டிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. மதுரை புறநகர் பகுதியான இடையப்பட்டியில் 100 ஏக்கரில் மத்திய சிறைச்சாலை பிரமாண்டமாக அமையவுள்ளது.

Related Stories: