நவீன அரிசி ஆலை அமைப்பதில் டெல்டா மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: நவீன அரிசி ஆலை அமைப்பதில் டெல்டா மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: