×

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விளையாட்டு சங்கங்களின் செயல்பாடு குறித்து தனி நீதிபதி வகுத்த விதிமுறைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

Tags : Chennai ,iCourt ,Tamil Nadu Olympic Association , Chennai iCourt dismisses appeal filed by Tamil Nadu Olympic Association
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு