ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ. சஸ்பெண்ட்

நெல்லை: ஆட்டோ ஓட்டுநர் சசிக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட வழக்கில் கைதான எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு எஸ்.ஐ. அழகுபாண்டியனை சஸ்பெண்ட் செய்து மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: