கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமானது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் செலவில் அங்கு தாய் சேய் நல மருத்துவமனை கட்டும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: