சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

Related Stories: