சென்னை சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா dotcom@dinakaran.com(Editor) | Apr 26, 2022 கொரோனா ஐஐடி சென்னை தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.
சென்னையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பிரியாணி கெட்டுப்போனதால் பரபரப்பு... உணவுப்பாதுகாப்புத்துறையிடம் புகார் அளித்த வாடிக்கையாளர்
தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ இடையே அம்மா உணவகம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!
கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: லாரிகளுக்கான வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை