சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி ஆஜர்

சென்னை: சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி ஆஜர் ஆகியுள்ளார். ஜெயலலிதா மரண வழக்கில் ஈபிஎஸ்சை ஆணையம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நேரில் ஆஜராகியுள்ளார்.

Related Stories: