கட்டாயம் பைபிள்; பெங்களூருவில் தனியார் பள்ளி மீது விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

கர்நாடகா: பெங்களூருவில் தனியார் பள்ளி மீது விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும் என பள்ளி நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க பெங்களூரு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: