×

சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்த மசோதா இன்று ஆளுநர் மாளிகை சென்றடையும் என தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்த மசோதா இன்று ஆளுநர் மாளிகை சென்றடையும் என தமிழக சட்டத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Tags : House of Governors , The law amendment bill passed yesterday in the Legislature is reported to reach the House of Governors today
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்