ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் வணிக வரித்துறை அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் வணிக வரித்துறை அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பதிவுத்துறை சார்பில் ரூ.4.3 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 சார் பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: