ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று ஆஜராகிறார்

சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று ஆஜராகிறார்.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக் கோரி புகழேந்தி அளித்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இதுவரை 156 பேரிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில்  விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது.

Related Stories: