எல்ஐசி பங்குகள் மே 4ல் விற்பனை

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு ஒன்றிய அரசு தாரைவார்த்து வரும் நிலையில், எல்ஐசியின் பங்குகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்தது. இந்த நிறுவனத்தில் முதற்கட்டமாக 5 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்து, இதற்கான வரைவு அறிக்கையை செபியிடம் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இந்நிலையில் 5 சதவீதத்துக்கு பதிலாக 3.5 சதவீத பங்குகளுக்கான ஐபிஓ-க்களை மட்டுமே வெளியிடுவது என ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சுமார் ரூ.21,000 கோடி நிதி திரட்டும் வகையில் 3.5% பங்குகளுக்கான ஐபிஓக்கள் வரும் மே 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை விற்பனைக்காகac வெளியிடப்படுகிறது.

Related Stories: