விளையாட்டு ஐபிஎல் டி20 போட்டி: சென்னை அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி dotcom@dinakaran.com(Editor) | Apr 25, 2022 ஐபிஎல் டி 20 பஞ்சாப் சென்னை அணி மும்பை: இன்றயை போட்டியில் சென்னை அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயம் செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 187 ரன்களை குவித்தது. இதையடுத்து சென்னை அணி தற்போது களமிறங்க உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; அதிரடி சதம் விளாசி அணியை மீட்ட ரிஷப் பன்ட்: சச்சின் உள்ளிட்ட வீரர்கள் பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான டி.20 அணியில் தினேஷ்கார்த்திக், ஒருநாள் தொடரில் ஹர்திக், தவான், அர்ஷ்தீப் சிங்குக்கு இடம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி: 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு