×

பெரியார் திடலுக்கு வந்திருப்பது புதிதல்ல என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன்: மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: பெரியார் திடலுக்கு வந்திருப்பது புதிதல்ல என் தாய் வீட்டுக்கு வந்திருக்கேன் திராவிடர் கழக மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட கருத்தியலின் உயிர் வடிவமாகத்தான் கி. வீரமணி அவர்களை பார்க்கிறேன் என்றும் பெரியாரும் அவரது கொள்கையும்தான் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை இயக்குகிறது என்று முதல்வர் கூறியுள்ளார். எந்த நுழைவுத்தேர்வும் எந்த வகையிலும் நுழையக் கூடாது என்பதே நமது கொள்கை; ஆளுநரிடன் நாம் கேட்பது ஒப்புதல் இல்லை, முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவே கேட்கிறோம்

Tags : Periyar ,Solidal ,KKA Stalin , Periyar Thidal, My Mother's House, M.K. Stalin's
× RELATED கோவை அருகே தந்தை பெரியார் சிலை...