×

10 இந்திய யூடியூப் சேனல்களும், 6 பாகிஸ்தான் சேனல்களுக்கு தடை விதிப்பு: தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தகவல்

டெல்லி:  தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 16  யூடியூப் செய்தி சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக  தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் 10 இந்திய யூடியூப்  சேனல்களும், 6 பாகிஸ்தான் சேனல்களும்  அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : YouTube ,Ministry of Information and Broadcasting , YouTube channel, ban, imposition, ministry
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!