×

டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை..!!

டெல்லி: டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏ.கே.ஆண்டனி, ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். உட்கட்சி விவகாரம், நடப்பு அரசியல் குறித்து விவாதிக்க ராஜஸ்தானில் அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது.


Tags : Congress ,Sonia Gandhi ,Delhi , Delhi, Sonia Gandhi House, Congress leaders consult
× RELATED மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்பு