×

டெல்லி சத்ய நிகேதனில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது; மீட்பு பணிகள் தீவிரம்..!!

டெல்லி: டெல்லி சத்ய நிகேதனில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதையடுத்து மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


Tags : Satya Niketan ,Delhi , Delhi Satya Niketan, Building, Rescue Works
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...