×

சென்னையில் ரூ.2 கோடி செலவில் குத்துசண்டை அகாடமி அமைக்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் ரூ.2 கோடி செலவில் குத்துசண்டை அகாடமி அமைக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருக்கிறார். பசுமை இயக்கத்தை நடைமுறைப்படுத்த 25,000 பசுமைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். ரூ.13 கோடியில் மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் - ரயில் கண்காட்சி செயல்படுத்தப்படும். தமிழகத்தில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.


Tags : Boxing Academy ,Chennai ,Minister ,Mayanathan , Chennai, Boxing Academy, Minister Meyyanathan
× RELATED கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்