மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 617 புள்ளிகள் சரிந்து 56,580 புள்ளிகளுடன் வணிகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 617 புள்ளிகள் சரிந்து 56,580 புள்ளிகளுடன் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 218 புள்ளிகள் குறைந்து 11,954 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் சென்செக்ஸ் 57,000 புள்ளிகளுக்கு கீழும் நிஃப்டி 17,000 புள்ளிகளுக்கு கீழும் சென்றது.

Related Stories: