தமிழக அரசின் சீரிய நடவடிக்கையால் பெரும் மதிப்பிலான குடிமைப் பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: தமிழக அரசின் சீரிய நடவடிக்கையால் பெரும் மதிப்பிலான குடிமைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். குடிமைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

Related Stories: