காங். ஆட்சியை விமர்சிப்பதை விட்டுவிட்டு புதுச்சேரிக்கு நன்மை செய்யுங்கள்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நாராயணசாமி கடிதம்..!!

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பதை விட்டுவிட்டு புதுச்சேரிக்கு நன்மை செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியிருக்கிறார். புதுச்சேரி பட்ஜெட்டிற்கான நிதியில் 5 சதவீதம் மட்டுமே மத்திய அரசு கூடுதலாக வழங்கியுள்ளது என்றும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

Related Stories: