மதுரை கூடல் நகரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

மதுரை: மதுரை கூடல் நகரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. வாடிபட்டியில் உள்ள டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்ற போது ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. அதனை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: