பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நக்கீரன் அமர்வு உத்தரவிட்டது.  

Related Stories: