கரூரில் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்: அமல்படுத்தப்பட்டது ஆட்சியரின் அறிவிப்பு

கரூர்: கரூரில் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்ற ஆட்சியரின் அறிவிப்பு அமலுக்கு வந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் தரப்படும் என ஆட்சியர் அறிவித்தார். தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி பெட்ரோல் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: