×

கோவை வடவள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

கோவை: கோவை வடவள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் லக்ஷன் உயிரிழந்தார். குடியிருப்பின் பூங்காவில் விளையாடியபோது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.


Tags : Koo North School , Coimbatore Vadavalli, apartment, electricity, boy killed
× RELATED சென்னை கொரட்டூரில் வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் பலத்த காயம்