கருணை அடிப்படையில் ரயில்வே வேலையில் சேர்ந்தவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற கால அவகாசம் நீட்டிப்பு: ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

சென்னை: கருணை அடிப்படையிலான ரயில்வே வேலையில் உள்ளோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். 

Related Stories: