சென்னை கருணை அடிப்படையில் ரயில்வே வேலையில் சேர்ந்தவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற கால அவகாசம் நீட்டிப்பு: ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் dotcom@dinakaran.com(Editor) | Apr 25, 2022 எஸ்.வெங்கடேஷ் எம்.பி. சென்னை: கருணை அடிப்படையிலான ரயில்வே வேலையில் உள்ளோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கணவர் ஹேம்நாத் சித்ரவதையால் தான் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார்: தந்தை காமராஜ் தாக்கல் பதில் மனு..!
சென்னையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பிரியாணி கெட்டுப்போனதால் பரபரப்பு... உணவுப்பாதுகாப்புத்துறையிடம் புகார் அளித்த வாடிக்கையாளர்
தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ இடையே அம்மா உணவகம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்