×

கரூர் மாவட்டம் பரமத்தியில் கல்குவாரியில் 40 டன் எடைகொண்ட பாறை சரிந்து விபத்து: டிப்பர் லாரி நசுங்கியது

கரூர்: கரூர் மாவட்டம் பரமத்தியில் கல்குவாரியில் 40 டன் எடைகொண்ட பாறை சரிந்து விழுந்ததில் டிப்பர் லாரி நசுங்கியது. பாறை விழுந்த லாரியில் இருந்து ஓட்டுநர் சுப்பையாவை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். பாறை சரிந்ததால் குவாரிக்குள் பணிபுரிந்துக் கொண்டிருந்த 2 ஜேசிபி ஓட்டுநர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.


Tags : Karur district ,Paramadi ,Larry , Karur, Paramathi, Kalkuvari, Parai, Tipper Lorry
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...