இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சட்டவிரோதமாக சென்று வந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சட்டவிரோதமாக சென்று வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர், பெரம்பலூரைச் சேர்ந்த 2 பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். சார்ஜா வழியாக ஏமன் நாட்டுக்கு சட்டவிரோதமாக சென்று விட்டு சென்னை திரும்பியுள்ளனர்.

Related Stories: