×

வேலூர் அருகே மாரடைப்பால் ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!

வேலூர்: வேலூர்அருகே மாரடைப்பால் ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் பணிபுரிந்த காவலர் வானவர்மன் இன்று அதிகாலை உயிரிழந்தார். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Armed ,Velur , Vellore, heart attack, armed guard, death
× RELATED அரியலூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!