உதகையில் துணைவேந்தர்களுக்கான 2 நாள் மாநாட்டை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

நீலகிரி: உதகையில் துணைவேந்தர்களுக்கான 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ்குமார், மாநாட்டில் பங்கேற்றுள்ளார். புதிய உலகை கட்டமைப்பதில் இந்தியாவின் பங்களிப்பு என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.

Related Stories: