பல்கலை. துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல்

சென்னை: பல்கலை. துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: