×

பிரான்ஸ் அதிபராக தேர்வாகியுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

டெல்லி: பிரான்ஸ் அதிபராக தேர்வாகியுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்தியா - பிரான்ஸ் இடையேயான உறவை பலப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,France ,President ,Emmanuel Macron , Prime Minister Modi congratulates Emmanuel Macron on his election as President of France on Twitter
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...