×

அதிவேக இணைய சேவைக்காக 53 ஸ்டார் லிங்க்'செயற்கைக்கோள்கள்களை: விண்னுக்கு செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

அமெரிக்கா: அதிவேக இணைய சேவைக்காக புளோரிடாவில் கேப் கேனவென்றால் எவ்விதளத்தில் இருந்து 53 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அடங்கிய பால்கன் -9 ராக்கெட்டை விண்னுக்கு செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இதுவரை சுமார் 2000க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது


Tags : Space X , 53 StarLink 'satellites, high-speed Internet, SpaceX launches
× RELATED டிவிட்டரை வாங்குவதற்கு முன்பே சிஇஓ...