காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காட்டில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஊராட்சிகளில் செயல்பாடு, வளர்ச்சிப்பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளை மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார். ஒன்றரை ஆண்டுகளாக கிராமசபை கூட்டம் நடத்தப்படாமல்  இருந்த நிலையில் தற்போது நடைபெற்று வருகிறது.

Related Stories: